Skip to main content

Posts

Featured

 பலனற்ற சாதனைகள்: அர்ச்சகர் வெங்கட்ராமனின் மகள் மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்கள் மூத்த மகன் சுந்தரம் ராமநாதபுரத்தில் உள்ள கோயிலில் புரோகிதம் செய்து வருகிறார் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி அன்று 398 ஸ்டார்களை வாயில் வைத்து சாதனை புரிந்தவர் இவரது தம்பி வே சங்கர நாராயணனும் கின்னஸ் சாதனையாளர் இவர் ஒரே மூச்சில் 151 எதையும் மொத்த மெழுகுவர்த்திகளை வாயினால் ஊதி அணைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளார் அண்ணன்கள் சாதனை செய்வதை பார்த்து தானும் சாதிக்க வேண்டும் என்று தங்கை ரமாவும் கின்னஸ் சாதனை செய்துள்ளார் பெண்கள் தலைமுடியில் மாற்றும் ஹேர் கிளிப்புகள் 549 வகையான கிளிப்புகளை சேகரித்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தினார் இதேபோன்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெரும்பாலான சாதனைகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை ஆயினும் முயற்சி செய்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை இவை வழங்கியுள்ளன இரண்டுவித சாதனைகள்: சாதனை என்பது நல்ல விஷயங்களிலும் உண்டு தீய விஷயங்களிலும் உண்டு ஆனால் நன்மைகளில் சாதனை என்பது முயற்சி செய்து பெறப்பட வேண்டிய ஒன்றாகும் தீய விஷயங்களில் சாதனை எ...

Latest posts

சாதனையாளர்கள் ஓர் பார்வை